கனிமவள கடத்தலை வேடிக்கை பார்ப்பதால் தான் இந்த நிலைமை.. கிரானைட் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்த சீமான்! தமிழ்நாடு சிவகங்கையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!! அரசியல்