பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு! தமிழ்நாடு காலிங்கராயன் வாய்க்காலின் 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு, நாளை முதல் 15 நாட்களுக்கு 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை! உலகம்
பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி! அரசியல்
பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்! தமிழ்நாடு
பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு! தமிழ்நாடு
முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!! தமிழ்நாடு