சிதறிய ஏவுகணை பாகங்கள் மோதி இந்தியர் உட்பட 2 பேர் பலி!! அபுதாபியில் அரங்கேறிய சோகம்!! உலகம் அபுதாபியில் ஈரான் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்த போது, அதில் இருந்து சிதறிய பாகங்கள் மோதி இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு