சிறையில் என்னை கொடுமை படுத்துறங்க.. பயமாக இருக்கு..! நடிகர் தர்ஷன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு..! சினிமா நடிகர் தர்ஷன் சிறையில் தன்னை கொடுமை படுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளார்.