'மதராஸி' படத்துக்கு போட்டியாக ‘கிஸ்’..! நடிகர் கவினின் படத்திற்கான அப்டேட் ரிலீஸ்..! சினிமா நடிகர் கவினின் ‘கிஸ்’ படம் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' வெளியாகும் சமயத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.