நதியா பதிவிட்ட இன்ஸ்ட்டா பதிவில் ரவிமோகன்...! ஒரே பதிவில் ரசிகர்களை கவர்ந்து அசத்தல்...! சினிமா நடிகை நதியா, ரவிமோகன் மற்றும் இயக்குனருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.