வலியை தான் படமாக காட்டுகிறார்கள்.. மத்தபடி என்ன தவறு செய்தார்கள்..! நடிகர் சரத்குமார் ஆவேசமான பேச்சு..! சினிமா நடிகர் சரத்குமார், வலியை தான் படமாக காட்டுகிறார்கள்.. மத்தபடி என்ன தவறு செய்தார்கள் என ஆவேசமாக பேசி இருக்கிறார்.