திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்..! நடிகர் சாந்தனுவை கண்ட பக்தர்கள் உற்சாகம்..! சினிமா நடிகர் சாந்தனு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததை பார்த்த பக்தர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.