சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க..! நடிகை கீதா கைலாசம் வலியுறுத்தல்..! சினிமா நடிகை கீதா கைலாசம் சினிமாவில் கஷ்ட்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க என வலியுறுத்தி இருக்கிறார்.