‘லோகா’ போல படம் எடுக்க துணிவு இருக்கா.. Bro..! தயாரிப்பாளர்களை கிளப்பிவிட்ட நடிகை மாளவிகா மோகனன்..! சினிமா ‘லோகா’ போல படம் எடுக்க துணிவு இல்லை என நடிகை மாளவிகா மோகனன் தயாரிப்பாளர்களை கிளப்பிவிட்டு இருக்கிறார்.