முதல்ல ஃப்ரெண்ட்ஸ்.. அப்புறம் தான் 'லவ்' எல்லாம்..! நடிகை ருக்சார் தில்லான் கலகல பேச்சு..! சினிமா நடிகை ருக்சார் தில்லான் முதல்ல ஃப்ரெண்ட்ஸ்...அப்புறம் தான் 'லவ்' எல்லாம் என கலகலப்பாக பேசியிருக்கிறார்.