நான் வாந்தி எடுக்க காரணம் ஸ்விகி நிறுவனம் தான்..! வீடியோ வெளியிட்டு கொந்தளித்த நடிகை சாக்சி அகர்வால்..! சினிமா நடிகை சாக்சி அகர்வால் நான் வாந்தி எடுக்க காரணம் ஸ்விகி நிறுவனம் தான் என வீடியோ வெளியிட்டு கொந்தளித்துள்ளார்.