நிதி ஒதுக்கும்போது உள்ள THANKS.. வெளில குறை! நிர்மலா ஓபன் ஸ்டேட்மென்ட்... தமிழ்நாடு நிதி ஒதுக்கும்போது உள்ளே எனக்கு நன்றி கூறிவிட்டு வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா