விஜயை கைது பண்ணட்டும்?! அப்புறம் இருக்கு! எடப்பாடியின் பக்கா ஸ்கெட்ச்! தவெக - அதிமுக கைகோர்ப்பு! தமிழ்நாடு த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், தி.மு.க., அரசை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில், அ,தி.மு.க., வினரும் பங்கேற்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.