கொங்குக்கு செங்கோட்டையன்! தென்மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், தினகரன்! டெல்டாவுக்கு வைத்திலிங்கம்! விஜய் மாஸ்டர் ப்ளான்! அரசியல் 4 மாவட்டங்களுக்கான பதவியை மட்டும் செங்கோட்டையனுக்கு கொடுத்ததன் மூலம் மற்றவர்களும் வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் என்றே விஜய் சொல்ல வருகிறார். இது ஒரு மறைமுக அழைப்பாகக் கூட இருக்கலாம்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு