பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!! இந்தியா லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.