எல்லாத்துக்கும் ஷாலினிதான் காரணம்..! தன் மனைவியை இப்படி சொல்லிட்டாரே அஜித்..! சினிமா நடிகர் அஜித் குமார் தனது மனைவியை பற்றி கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.