150 தியேட்டர் ரெடி.. AK Fan's-ம் ரெடி.. ஆனா படம் எங்க..!! அஜித் குமாரின் பிறந்த நாளுக்கு வெளியாகவுள்ள மாஸ் ஹிட் படம்..! சினிமா அஜித் குமாரின் பிறந்த நாளுக்கு மாஸ் ஹிட் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.