தி.மலையில் துணிகரம்.. விசிக பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை! தமிழ்நாடு திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அக்ரி காமராஜ் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.