இயக்குநர் அட்லீ படத்தில் கேமியோ பண்ணுறது இவராம்-ல..! ஆனா இது புதுசா இருக்கண்ணே..! சினிமா நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தின் கேமியோ ரோலில் பிரபல நடிகர் ஒருவர் இடம்பெற்று இருக்கிறார்.