பஹல்காம் தாக்குதல்.. நாடாளுமன்றத்தை உடனே கூட்டுங்க.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்! இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்