போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை! அரசியல் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு