இனி சாமி பாக்க NO TENSION! விரைவில் அமலாகிறது "பிரேக்" தரிசனம்.. பழனி, தி.மலை கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! தமிழ்நாடு நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதை தவிர்ப்பதற்காக தமிழக கோவில்களில் பிரேக் தரிசன முறையை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்