"Harris with Love": கோலாகலமாக நடந்த மியூசிக் கான்சர்ட்.. ஹாரிஸை கௌரவித்த கனடா அரசு..! சினிமா இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அண்மையில் கனடாவில் நடத்திய இசை நிகழ்ச்சிக்காக அந்நாட்டு அரசு அவரை கௌரவித்துள்ளது.