கடன் வாங்கி.. கார் வாங்க போறீங்களா.? இந்த பேங்க் தான் பெஸ்ட்.!! ஆட்டோமொபைல்ஸ் கார் கடன் பெற, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை (SBI) நீங்கள் தேர்வு செய்யலாம். SBI தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குகிறது.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்