வேங்கை வயல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் தலைமறைவு...விட்டோடி என மாவட்ட எஸ்.பி அறிவிப்பு தமிழ்நாடு வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான போலீஸ்காரர் ஒருவர் காவல்துறை பணிக்கே வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை விட்டோடி என மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.
கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி தமிழ்நாடு
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்