ரூ.311 கோடி கொடுத்தோமே! ஏன் பயன்படுத்தல! கேரளம் மீது குற்றம் சாட்டும் நிர்மலா சீதாராமன்! அரசியல் “தேசிய பேரிடர் தணிப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்ட 311 கோடி ரூபாயை பயன்படுத்தாமல், கேரள அரசு கிடப்பில் போட்டுள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு