• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.311 கோடி கொடுத்தோமே! ஏன் பயன்படுத்தல! கேரளம் மீது குற்றம் சாட்டும் நிர்மலா சீதாராமன்!

    “தேசிய பேரிடர் தணிப்பு நிதிக்காக ஒதுக்கப்பட்ட 311 கோடி ரூபாயை பயன்படுத்தாமல், கேரள அரசு கிடப்பில் போட்டுள்ளது,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
    Author By Pandian Tue, 24 Mar 2026 12:01:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmala Sitharaman Slams Kerala: Rs 311 Crore Disaster Relief Fund Lying Unused – “States Must Submit Utilization Certificate”

    லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்துவதில்லை என கடுமையாக குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, தேசிய பேரிடர் தணிப்பு நிதியாக (National Disaster Response Fund) கேரளாவுக்கு ஒதுக்கப்பட்ட 311.95 கோடி ரூபாயை அந்த மாநில அரசு இதுவரை பயன்படுத்தவே இல்லை என தெரிவித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டி நிதியை தாமதப்படுத்துகிறது” என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மாநில அரசுகள் ஏற்கனவே பெற்ற நிதியை எப்படி செலவழித்தன என்பதற்கான பயன்பாட்டு சான்றிதழ் (Utilization Certificate) சமர்ப்பிக்காமல், அடுத்த கட்ட நிதியை மத்திய அரசால் விடுவிக்க முடியாது” என்றார்.

    “கேரளாவுக்கு 311.95 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அந்த தொகையை அவர்கள் பயன்படுத்தவில்லை. மாநில அரசு விண்ணப்பித்து, சரியான விவரங்களை சமர்ப்பித்தால்தான் நிதி விடுவிக்கப்படும். ஒப்புதல் கொடுப்பது ஒன்று, அதை உண்மையில் பெற்று செலவழிப்பது வேறு” என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: இந்தியாவின் செல்வாக்கு கூடிக்கிட்டே வருது! மோடியை வெல்கம் பண்ண தயாரா இருக்கோம்! ரஷ்ய அமைச்சர் பெருமிதம்!

    CentreStateRow

    விவசாய கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கும் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். “விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என அவர் கூறினார்.

    இருப்பினும், விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கிசான் கிரெடிட் கார்டு மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குதல், 3 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடனுக்கு வட்டி மானியம் உள்ளிட்டவை அடங்கும் என்றார்.

    இந்த விவாதம் லோக்சபாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நிதி அமைச்சரின் பதில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அரசு தரப்பினர் வாதிட்டனர்.

    கேரள அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. தேசிய பேரிடர் நிதியை பயன்படுத்தாமல் வைத்திருப்பது குறித்து விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன. இந்த சர்ச்சை மத்திய-மாநில உறவுகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: 13 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை..! திமுக நிர்வாகியின் குரூர புத்தி..!! தட்டி தூக்கிய போலீஸ்..!!

    மேலும் படிங்க
    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    திவ்யா சத்யராஜுக்கு சென்னை மேயர் பதவி? தொண்டாமுத்தூர் சீட்டை ஏற்காதது ஏன்?

    தமிழ்நாடு
    பாஜக-வை எதிர்க்காதவர் எப்படி மக்களைக் காப்பார்? விஜய்யை விளாசிய அருட்தந்தை சார்லஸ் குமார்!

    பாஜக-வை எதிர்க்காதவர் எப்படி மக்களைக் காப்பார்? விஜய்யை விளாசிய அருட்தந்தை சார்லஸ் குமார்!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிப்பு: எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

    தேர்தல் களம் சூடுபிடிப்பு: எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

    தமிழ்நாடு
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2026: ராமசந்திரன், மாரிமுத்து உள்பட 5 பேர் போட்டி!

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2026: ராமசந்திரன், மாரிமுத்து உள்பட 5 பேர் போட்டி!

    தமிழ்நாடு
    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    தமிழ்நாடு
    #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share