#BREAKING: 2026 தேர்தலில் விஜய் தான் "முதலமைச்சர் வேட்பாளர்"... தவெக செயற்குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ்நாடு வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு