வகுப்பறையில் மாணவனை மணந்த கல்லூரி பேராசிரியை; 'வீடியோ வைரல்' இறுதியில் நடந்த 'டுவிஸ்ட்'; விசாரணை நடத்த முதல்வர் மம்தா உத்தரவு இந்தியா இன்றைய காலகட்டத்தில் காதல், திருமணம் செய்வதற்கு வயதைஒரு பிரச்சினையாக யாரும் பார்ப்பதில்லை. மாணவர்கள், ஆசிரியைகளையும் மாணவிகள் பேராசிரியர்களையும் காதலித்து திருமணம் செய்வது சகஜமாக நடந்து வருகிறது.