'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தரும் வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...! அரசியல் பீகார் தேர்தலை அடுத்து, ஜேடியுவில் சீட்டுக்கான மோதல் தொடங்கியுள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ. கோபால் மண்டல் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு