ஜெயம் தர வேணும் கோவிந்தா!! நாளை விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3- எம்5 ராக்கெட்! இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு தமிழ்நாடு நாளை (நவ., 02) விண்ணில் பாய உள்ள எல்விஎம் 3- எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு