கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் நிதி நெருக்கடி!! கையை பிசையும் திமுக! பயிர் இழப்பீடு வழங்க தாமதம்! அரசியல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு