அமிதாப்பச்சனின் படத்தில் இனி நடிக்க போவதில்லை..! தீபிகா படுகோனே முடிவால் ஆட்டம் கண்ட பாலிவுட்..! சினிமா நடிகை தீபிகா படுகோனே, அமிதாப்பச்சனின் படத்தில் நடிக்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.