பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா எப்போது, எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ராணுவம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.