• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை..!! குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

    நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Thu, 02 Apr 2026 15:21:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    no-shortage-of-fuel-in-the-country-defence-minister-rajnath-singh-says

    கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரளாவில் நடைபெற்ற ஒரு முக்கிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

    சைனிக் சம்மான் என்ற பெயரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து முக்கிய உறுதியளிப்புகளை வழங்கினார். “நாட்டில் எரிபொருள் அல்லது எரிவாயு பற்றாக்குறை எதுவும் இல்லை. மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்படும் எந்தவித மோதல்களாலும் ஏற்படக்கூடிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

    இந்திய கடற்படையின் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் நாட்டின் எண்ணெய் கப்பல்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாட்டின் எரிசக்தி இறக்குமதி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    Defence Minister

    மேலும், வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தனது திறமையான ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக ராஜ்நாத் சிங் பாராட்டினார். “மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் வலியுறுத்தினார்.

    கேரளாவின் அரசியல் சூழல் குறித்தும் அமைச்சர் தனது கருத்தைப் பதிவு செய்தார். மாநிலத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கொண்டு வரக்கூடிய ஒரே அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மட்டுமே என்று அவர் கூறினார்.

    “பாஜக என்பது பிரதமர் மோடியின் உத்தரவாதங்களை கொண்ட கட்சி. அவரது தலைமை 24 காரட் தங்கம் போன்றது. அது சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட தலைமை” என்று புகழாரம் சூட்டினார். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 
     
    இதையும் படிங்க: சாதி ஓட்டுகளை வளைக்க திட்டம்! ஸ்டாலின் ஸ்கெட்ச்! 14 முதலியார்! 15 தெலுங்கு வேட்பாளர்களை களமிறக்கும் திமுக!

    மேலும் படிங்க
    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு
    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    வாழ்க்கையே கடுப்பா இருக்கு.. என்னை நானே மிஸ் பண்ணுறேன்..!! So.. Good bye.. நடிகையின் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    செய்திகள்

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    சிறப்பா இருக்கு.. நிச்சயம் மேம்படுத்துவோம்... ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    தமிழ்நாடு

    "விஜய் அரசு பாரபட்ச மனநிலையை விட வேண்டும்" சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

    தமிழ்நாடு
    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share