• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டேங்கர் லாரியில் மோதி நொறுங்கிய கார்!! துடிதுடித்து இறந்த 6 பேர்! திருப்பூரில் சோகம்!

    திருப்பூரில் டேங்கர் லாரி - கார் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
    Author By Pandian Fri, 10 Jul 2026 19:30:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruppur-tanker-lorry-car-accident-6-killed-vijayamangalam-road

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கோர சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கார் முற்றிலும் நொறுங்கியதுடன், அதில் பயணித்த பெரும்பாலானோர் உயிரிழந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துக்குளி - விஜயமங்கலம் சாலையில் காக்காப்பள்ளம் அருகே இந்த விபத்து நடைபெற்றது. அப்போது விஜயமங்கலம் நோக்கி சென்ற டீசல் டேங்கர் லாரியும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் கார் பலத்த சேதமடைந்து முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணம் செய்திருந்த 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: திருப்பூர் அரசுப் பள்ளியில் 'One day HM'..!! மாணவர்களுக்காக சூப்பர் திட்டம்..!!

    AccidentNews

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விஜயமங்கலம் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு, உயிரிழந்த 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து விஜயமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேருக்கு நேர் மோதலால் நிகழ்ந்த இந்த கோர விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    மேலும் படிங்க
    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!!  4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    குற்றம்
    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

    அரசியல்
    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!

    அரசியல்
    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    பள்ளியில் முதல்வர் விஜயின் பேச்சு ஒளிபரப்பு... பிஞ்சு நெஞ்சில் நஞ்சு..!! திமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!

    ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share