SK-வின் 'பராசக்தி'யில் வில்லன் இயக்குநர் லோகேஷ் கனகராஜா..! இதை எதிர்பாக்கலையே..! சினிமா இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி'யில் வில்லனாக உள்ளாரா..