இஸ்லாமியர்களுக்கு ஆதரவா பேசுனா பத்தாது.. செயலில் காட்டணும்.. வக்பு சட்டம் தொடர்பாக திமுகவை டார்கெட் செய்யும் விஜய்! அரசியல் வக்பு திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று டியது தமிழக அரசை தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அவசர நிலை அறிவிப்பு..!! உலகம்
அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ்..! இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரியாம்..!! அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்கும் புதிய அடி..! உலகம்