வரலாறு தெரியாதவர்கள் மிரட்டி பார்க்கிறார்கள்!! ஒரு சூரியன்! ஒரு சந்திரன்! ஒரே திமுக!! - ஸ்டாலின் சரவெடி! அரசியல் திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப்பார்க்கின்றனர்; சிலர் திமுக போல் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு