அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்..! இன்று ஆஞ்சியோ பரிசோதனை.. அப்பாவைக் காண ஓடோடி வந்த மகன்..!! அரசியல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசுக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது.