துப்பாக்கியால் நாயை கொன்ற நபர்.. அதிரடி காட்டிய ப்ளூ கிராஸ் அமைப்பினர்! தமிழ்நாடு கும்பகோணம் அருகே 6 ஆண்டுகளாக வளர்த்து வந்த வளர்ப்பு நாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் மற்றும் சோழபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்