உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் விடுமுறை: மத்திய அரசு அனுமதி..! இந்தியா கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான கெஸட் அறிவிப்பு வெளியிடப்பட்ட கடந்த 4 -ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு