பிரசவம் முடிந்த பெண்ணிடம் அடுத்த குழந்தை எப்போது என கேட்பார்களா..! கோபத்தில் கொந்தளித்த ஜேம்ஸ் கேமரூன்..! சினிமா அவதார் அடுத்த பாகம் எப்போது என கேட்டதற்கு ஜேம்ஸ் கேமரூன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.