இனி இ-காமர்ஸ் தளங்களில் இருந்தும் விலை தரவு பெறப்படும்.. மத்திய அரசு முடிவு..!! இந்தியா நாட்டின் சில்லறை பணவீக்கத்தை அளவிட இனி இ-காமர்ஸ் தளங்களில் இருந்தும் விலை தரவுகளைப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.