இப்படிதான் வாக்கு திருட்டு நடக்குது! வீடியோ வெளியிட்டு விவரித்த ராகுல்காந்தி! இந்தியா தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார்கள் என ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்