போன மாசம் யார் அந்த சார்..? இந்த மாசம் யாருடையது அந்த கார்..? அதே காவல்துறை விளக்கம்... அதே சந்தேகம்..! குற்றம் இப்படித்தான் புகார் கொடுத்த அண்ணா பல்கலை. மாணவியின் மீதே குற்றத்தை திருப்பும் படியாக முதல் தகவல் அறிக்கை இருக்கிறது என நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு