அமித் ஷாவை சந்தித்தது இதற்குத் தான்! கூட்டணி குறித்து மனம் திறந்த இபிஎஸ்.. கொள்கை வேறு.. கூட்டணி வேறு..! தமிழ்நாடு திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முழுக்க முழுக்க மக்கள் பிரச்னை குறித்து பேசவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக கூறினார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்