14வது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்... 4வது மனைவிக்கு பிறந்த 4வது குழந்தை..! உலகம் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்கிற்கு 14-வது குழந்தை பிறந்துள்ளது. அவரின் 4வது மனைவி ஷிவான் ஜில்ஸ் 4வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.