மோடி -ஜி ஜின்பிங் சந்திப்பு எதிரொலி!! சீனர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஆஃபர்!! இந்தியா சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினருக்கு மீண்டும் சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.